வக்ஃபு வாரியத்தின் நிர்வாக குழு அமைப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: வக்ஃபு வாரியத்தின் நிர்வாக குழு அமைப்பது தொடர்பாக பரிந்துரை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரிய குழு நியமிக்கப்பட்டது சட்டத்தின்படியே நடைபெறவில்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. குழுவில் 11ல் 8 பேர் நியமனம்; 3 பேர் நியமிக்கப்படாததால் வக்ஃபு வாரியத்தையே செயலற்றதாக ஆக்க முடியாது என வில்சன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசும் வக்ஃபு வாரிய நிர்வாக குழுவை நியமிப்பது பற்றி ஒரு பரிந்துரையை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: