பனிச் சறுக்கு வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு

 

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். கலிபோர்னியாவின் சியாரா நெவாடா மலையில் லேக் டாஹோ என்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 15 பேர் சிக்கினர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 9 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களில் 8 பேர் பலி; ஒருவர் காணவில்லை

Related Stories: