உலகம் சீனாவில் பட்டாசு கடையில் தீவிபத்து: 12 பேர் பலி Feb 19, 2026 சீனா ஹூபே ஹூபே மாகாணம், சீனா புத்தாண்டு விழா ஹூபெய்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது.
4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்கா, இங்கி. ராணுவ தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது ஈரான்: மேற்கு ஆசியாவை தாண்டி முதல் தாக்குதல் முயற்சி
மேற்கு ஆசியா போர் 4வது வாரத்தை எட்டியது ஈரான் அணுசக்தி மையம் மீது மீண்டும் குண்டுவீச்சு: அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு
4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் : அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி
மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி
டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்: உலக நாடுகள் அதிர்ச்சி
தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 10 பேர் பலி ; 59 பேருக்கு தீக்காயம்
வளைகுடா பகுதிக்கு 2,500 கடற்படை வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா: குவைத் எண்ணெய் ஆலை மீது ஈரான் தாக்குதல்
உலகின் சக்திவாய்ந்த போர் விமானம் என்று அமெரிக்கா கூறி வரும் F-35 வகை விமானங்களை சுட்டு வீழ்த்தியது ஈரான்!!