தென் கொரியாவில் கார் உதிரிபாக தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!!

சியோல்: தென் கொரியாவில் கார் உதிரிபாக தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் 59 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: