- தெலுங்கானா
- ஹைதெராபாத்
- அமைச்சர்
- தொழில்
- ஜி. விவேக் வெங்கடசாமி
- கியத்தான்பள்ளி நகராட்சி தலைவர்
- மஞ்சேரியல் மாவட்டம்
ஐதராபாத்: தெலங்கானா அமைச்சரின் வாகன கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். தெலங்கானா தொழில்துறை அமைச்சர் ஜி. விவேக் வெங்கடசாமி. இவர் நேற்று மஞ்சேரியல் மாவட்டத்தில் கியத்தான்பள்ளி நகராட்சித் தலைவர் தேர்தல் தொடர்பான பணிக்காக சென்ற போது, பிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் வாகன கான்வாயை வழிமறித்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
