×

சொல்லிட்டாங்க…

* திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் தொடர்கிறது.. 2ம் கட்ட தலைவர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

* எல்லார்கிட்டயும் பேசிக்கிட்டிருக்கோம். கூட்டணி யாரு கூட என்பது கடைசியில முடிவுல தெரியவரும். பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

Tags : Congress ,Dimuka Alliance ,All India Congress ,Secretary General ,K. C. ,Venugopal ,Palamaka Gaurava ,G. K. ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?