- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா தொகுதி பங்கு பேச்சுவார்த்தைக்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- திமா பேச்சுவார்த்தை
- அண்ணா என்டவலயா
- டி.ஆர்.பாலு
- ஏ ரஸா
- திருச்சி சிவா
- ஆர் பாரதி
- எம்.ஆர்.கே
- பன்னீர்
- செல்வம்
சென்னை : திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆலோசனை நடைபெறுகிறது.
