* 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியாது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
* ஆட்சியில் பங்கு தர தயார் என விஜய் அறிவித்தும்கூட யாரும் அவருடன் சேரவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. விசிக தலைவர் திருமாவளவன்
