- தமிழ்
- தமிழ்நாடு
- ஆளுநர் R.R.
- மேற்கு வங்கம்
- என் ரவி
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ஆர் என்.
- எச்.இ.
- பெருமாள் கே. ஸ்டாலின்
- தலைமை நீதிபதி
- சுஷ்ருத் அரவிந்த் தர்மடிகாரி
- உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- கே
- ஸ்டாலின்
சென்னை : மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மக்கள் மாளிகையில் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
