இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: மாநில அளவில், ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா -இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளை நடத்திட ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: