எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்

 

சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார். ஐ.ஜே.கே.வில் இருந்து அண்மையில் விலகிய லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார். லீமா ரோஸ் மகன் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் உள்ளார்.மகன், மருமகன் உள்ள கட்சிக்கு செல்லாத லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்

Related Stories: