தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை

 

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கையில் குளறுபடி ஏற்பட்டதை முன்வைத்தே பதவிநீக்க நோட்டீஸ் அளிக்க திட்டம். தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் நோட்டீஸை 14 நாட்களுக்கு முன்பே அளிக்க வேண்டும்.

Related Stories: