டெல்லி: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டம்