ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழப்பு

 

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதுவரை ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் உள்ளே சிக்கியுள்ளனர். தற்போது சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories: