பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

 

டெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை அறிமுகம் செய்யும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை எனவும், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் விளக்கம் அளித்துள்ளது.

 

Related Stories: