×

முதல் T20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

 

மகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.
134 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5.1 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டதால் DLS முறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : India ,Australia ,T20 ,Indian ,DLS ,
× RELATED பாரா உலக பேட்மின்டன் பிரமோத்துக்கு தங்கம்