×

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : CHIEF MINISTER ,UNION ,K. Stalin ,Chennai ,MLA ,Minister of Foreign Affairs ,court ,
× RELATED ஜோலார்பேட்டையில் இன்று மாலை 1.5 லட்சம்...