பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 2026 ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 11 பேர் உயிரிழந்ததை அடுத்து பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டது.
2026 ஐபிஎல் போட்டிகளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட கர்நாடக அரசு ஒப்புதல்!!
- கர்நாடகா அரசு
- ஐபிஎல்
- பெங்களூர் சின்னசாமி அரங்கம்
- பெங்களூரு
- சின்னசாமி ஸ்டேடியம்
- கர்நாடக அமைச்சரவை
- பெங்களூர் அரங்கம்
- ஆர். C. பி.
