மதுரை: மதுரை-போடிநாயக்கனூர் ரயில் பாதையில் இன்று மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இருப்புப் பாதையை கடக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் கடந்து செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.