சென்னை ஒன் செயலி தற்காலிகமாக செயல்படாது: மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னை: சென்னை அரசு பேருந்துகளில் ETM இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறால் UPI கட்டணங்கள், NCMC அட்டைகள் மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலமாக பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ஒன் செயலி தற்காலிகமாக செயல்படாது என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: