புதுக்கோட்டை: அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தாா். சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதியதில் முருகன் (45), மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தாா்.