×

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வீரர் பலி!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு உயிரிழந்தார்.

Tags : Dindigul district ,Jallikattu ,Dindigul ,Balaguru ,Alanganallur ,
× RELATED மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு...