இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக லீமா ரோஸ் திடீரென அறிவிப்பு

 

சென்னை: இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக லீமா ரோஸ் திடீரென அறிவித்துள்ளார். ஐ.ஜே.கே. இணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்; கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து வந்த நிலையில் லீமா ரோஸ் திடீரென விலகியுள்ளார். சில கசப்பான அனுபவங்கள் காரணமாக ஐ.ஜே.கே.வில் இருந்து விலகுவதாக லீமா ரோஸ் விளக்கம் அளித்தார்.

Related Stories: