தமிழகம் “அந்த ஆஃப்பாயில சொல்லல..’’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் Feb 10, 2026 அமைச்சர் மீ. சுப்பிரமணியன் சென்னை சென்னை: “பறவை காய்ச்சல் எதிரொலியாக நான் சிக்கனை தான் ஆஃப்பாயிலாக சாப்பிட கூடாது, நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று சொன்னேன். முட்டையை சொல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை
ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்துவைப்பு
ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் 2வது கேத்லேப் கருவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் இராஜேந்திரன்
ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காத விவகாரம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்