எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் இன்றும் முடங்கியது மக்களவை..!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை இன்றும் முடங்கியது. பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை பேச அனுமதிக்க வேண்டும். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி 6வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: