இந்தியா நடிகர் ஜெயராம் கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்! Feb 10, 2026 ஜெயராம் அமலாக்க இயக்குநரகம் கொச்சி சென்னை சபரிமலை துவாரபாலகர் சபரிமலை துவார பாலகர் சிலை தங்க திருட்டு வழக்கு தொடர்பாக சென்னையில் நடிகர் ஜெயராம் வீட்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு : நடிகர் ஜெயராம் கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லியில் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பிஎம் கேர்ஸ் நிதி விவகாரம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி பற்றிய கேள்விகளுக்கு அனுமதியில்லை: மக்களவை செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் தகவல்
எம்பிக்களின் அச்சுறுத்தலால் அல்ல ராணுவ தளபதி புத்தக பிரச்னைக்கு பயந்தே மோடி அவைக்கு வரவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கட்டாயம்: வருமான வரி வரைவு விதிகள் வெளியீடு