×

சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

புனே: தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு நேற்று திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக புனே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Sharad Pawar ,Pune ,Nationalist Congress Party ,
× RELATED ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை...