சென்னை: முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்தார். இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும் பேசிய பி.எல்.சந்தோஷ். ஏப்ரல் மாதத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

