×

சென்னிமலை, சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்ததில் 35 ஆடுகள் பலி!!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன.

Tags : Chennimalai ,Sankarankovil ,Erode ,Palaniswami ,Gnanipalayam ,Erode district ,Aladipatti village ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!