இந்தியா டெல்லியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! Feb 09, 2026 தில்லி டெல்லி: டெல்லியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான பதவி உயர்வு தேர்வை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்
முட்டைகளில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடுவதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி உத்தரப் பிரதேச அரசு உத்தரவு
24 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் சரணடைந்த காதலன்: அமெரிக்காவிலிருந்து வந்ததால் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு 136 தேர்தல் பொது பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்!!
தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு