விளையாட்டு U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சதம் விளாசினார் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி! Feb 06, 2026 யூ 19 உலகக் கோப்பை இறுதி வைபவ் சூர்யவன்ஷி யு 19 உலகக் கோப்பை ஆயுஷ் மஹத்ரே அயசதம் வ்லசி U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மகாத்ரே அரைசதம் விளாசி வெளியேறினார்.
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 251 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!
ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி
ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி!