- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- ஊரக வளர்ச்சிக்கான மாநில முதலமைச்சர்
- அங்கன்வாடி
சென்னை: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.212 கோடியில் அங்கன்வாடி, பள்ளி கட்டடங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
