×

புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு!

 

சென்னை: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ‘ட’ வடிவ மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். வரும் 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைக்க உள்ளதாகப் பேட்டி அளித்துள்ளார்.

 

Tags : Minister A. ,Chennai ,Minister ,Velu ,Chief Minister ,K. Stalin ,
× RELATED தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை...