ஜிம்பாப்வே: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் பகல் 1 மணிக்கு நடக்கிறது. 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்தியா, இன்றைய இறுதி போட்டியிலும் வென்று 6வது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!
- இந்தியா
- இங்கிலாந்து
- யூ 19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறு
- ஜிம்பாப்வே
- இளைஞர் உலகக் கோப்பை கிரிக்க
- உலக கோப்பை
