திருத்தணி அருகே மாணவிகளிடம் அத்துமீறியலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருத்தணி அருகே மாணவிகளிடம் அத்துமீறியலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: