×

எக்ஸ் வலைதள அலுவலகத்தில் பிரான்ஸ் போலீஸ் ரெய்டு

பாரிஸ்: எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் சிறுவர்களின் ஆபாச படங்கள் மற்றும் டீப் பேக்குகளை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் சிறுவர்களின் ஆபாச படங்கள், டீப் பேக் படங்கள் தொடர்பான வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக பாரிஸில் உள்ள எக்ஸ் தளத்தின் தலைமை அலுவலகத்தில் பிரான்ஸ் குற்ற பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

Tags : Paris ,Elon Musk ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...