×

திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: தமிழ்நாடு அரசு அறிக்கை

 

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்குகிறது. நாட்டிலேயே ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 2025-26ம் நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 1,514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : ADITRAVIDAR ,TAMIL ,NADU ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு