×

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு

 

மதுரை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சம்பவம் நடைபெற்ற கேமரா, சிசிடிவி காட்சிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கொலை வழக்கு குறித்த விசாரணையில் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது

Tags : Nellu Gavin ,Madurai ,Highway Department ,Nella Gavin Anawak ,
× RELATED செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம்...