×

ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர பயணிகள் ரயில் நேர அட்டவணை மாற்றம்

 

சென்னை: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் – மதுரை பகல் நேர பயணிகள் ரயில் நேர அட்டவணை மாற்றம். திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலின் நேரம் மானாமதுரை-ராமேஸ்வரம் வரை மட்டும் மாற்றம். திருவனந்தபுரம்-ராமேஸ்வரம் அம்ரிதா ரயிலின் நேரம் திண்டுக்கல்-ராமேஸ்வரம் வரை மட்டும் மாற்றம்.

Tags : Rameshwaram ,Madurai ,Chennai ,Trichy ,Manamadurai ,Thiruvananthapuram ,Train ,
× RELATED நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு