×

பாஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. இதில் பாஜ, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்), சிவசேனா, மஜத உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றுவார் என பாஜ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : BJP ,New Delhi ,Budget Session of Parliament ,National Democratic Alliance ,Delhi ,Telugu Desam ,United Janata Dal ,Lok Janshakti Party… ,
× RELATED சீன ஆக்கிரமிப்பு குறித்த உரையை...