×

ஏலம் மூலமாக மட்டுமே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, உறுப்பினரின் ஒன்றிய நிலக்கரி துறை இணை அமைச்சர் சதீஷ் சந்திர துபே அளித்த பதிலில், ‘‘2020க்குப் பிறகு அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. எந்த நிலக்கரி சுரங்கமும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படவில்லை. கடந்த 2020ல் இருந்து தற்போது வரை 136 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். ’’ என்றார்.

Tags : New Delhi ,Rajya Sabha ,Union Minister of State ,Satish Chandra Dubey ,
× RELATED சீன ஆக்கிரமிப்பு குறித்த உரையை...