நாட்டு நடப்பு தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை : நாட்டு நடப்பு தெரியாமல் விஜய் நடனமாடிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர், “தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிரோன். இன்று 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், தமிழகத்தின் கலாசாரம் என்ன என்பதே தெரியாமல் நடனமாடிக் கொண்டிருக்கிறார். டான்ஸ் ஆடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்,” என்றார்.

Related Stories: