திபெத் : திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டது. தியானம் தொடர்பான பேசும் புத்தகத்துக்காக தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் கிராமி விருதை பெற்றுக் கொண்டார்.
