தமிழகம் அரக்கோணம் அருகே கீழ்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு Jan 30, 2026 கீழ்குப்பம் அரக்கோணம் அரக்கோணம் : அரக்கோணம் அருகே கீழ்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழந்தது. குப்பை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.
வாக்கிங் செல்ல வந்தபோது கத்தியை காட்டி மிரட்டி தம்பதி உள்ளிட்ட 5 பேரை கட்டிப்போட்டு 15 சவரன், ரூ.25 லட்சம் கொள்ளை:சென்னை அருகே அதிகாலை பரபரப்பு
கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டிய ஒன்றிய அரசு வெறும் அறிவுரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சு. வெங்கடேசன் எம் பி.
கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை : பெண்ணின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுப்பு