தமிழகம் தெரு நாய் கடித்து 12 பேர் காயம் Jan 28, 2026 கன்னியாகுமாரி மணக்குடி அசரிபல்லம் அரசு மருத்துவமனை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு நடந்தது வேலூரில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு
தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு
தெப்பல் திருவிழா நெருங்கிய நிலையில் திருக்கழுக்குன்றம் கோயில் குளம் இன்னும் சீரமைக்கப்படாத அவலம்: கோயில் நிர்வாகம் அலட்சியம்