×

நந்தனத்தில் பிப்.8ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை நந்தனத்தில் பிப்.8ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.பாராட்டு விழாவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : JACTO-GEO ,Chief Minister ,M.K. Stalin ,Nandanam ,Chennai ,Nandanam, Chennai ,Das ,
× RELATED தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம்...