- கிராம்.
- சுவாமி நத்தானி
- சென்னை
- G.R.
- சுவாமிநாதன்
- of
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை
- பி. சன்முகம்
- சனாதனம்
சென்னை: ‘சனாதனத்தை அடிப்படையாக கொண்டு தீர்ப்பளிப்பேன் என கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்க. நீதிபதி பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் ஜி.ஆர்.சுவாமிநாதன்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ‘சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. ஜாதிக்கொரு நீதி சொல்வது. சனாதனத்துக்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது இந்திய அரசியல் சாசனம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
