சென்னை: 2027ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் 33 கேள்விகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் 33 கேள்விகள் இருக்கும். மக்கள் பதிலளிக்க வேண்டிய 33 கேள்விகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் நேற்று அறிவித்துள்ளார்.
