- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருப்பதி
- திருமலா
- மஸ்தான்
- ஸ்ரீ காலஹஸ்தி
- திருப்பதி மாவட்டம்
- ஆந்திரப் பிரதேசம்
- சிந்தலச்செருவு
- ஜெயஸ்ரீ
- தமிழ்நாடு…
திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த சுசித்ரா- மஸ்தான் தம்பதியினர், திருப்பதி சிந்தலச்செருவு அருகே ஒரு குடிசையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற 13 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடிசைக்கு எதிரே, தமிழ்நாட்டை சேர்ந்த முருகன்- மாரியம்மா என்ற தம்பதியினரும் வசித்து வந்தனர். இந்நிலையில் சுசித்ராவின் 13 மாத குழந்தை காணாமல் போனது. எதிர் வீட்டில் வசித்து வந்த முருகன் – மாரியம்மா தம்பதியும் காணவில்லை. சி.சி.கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், முருகன் மற்றும் மாரியம்மா குழந்தையுடன் பைக்கில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
