×

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Sri Lanka Navy ,Neduntivu ,Rameshwaram ,Sri Lankan Navy ,Mediterranean Sea ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்...